Teacher Wanted - 4 Posts - Govt Aided School - Last Date to Apply - 14.05.2025
ஆசிரியர்கள் தேவை
அரசு நிதி உதவி பெறும் மேனிலைப்பள்ளியில் காலியாக உள்ள பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கீழ்க்காணும் ஆசிரியர் பணியிடங்களுக்கு பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.
கீழ்க்கண்ட பணியிடங்களுக்கு செங்குந்தர் கல்விக் கழக நிர்வாகத்தின் கீழ் இப்பள்ளியில் பணியாற்ற தகுதி வாய்ந்த முன் அனுபவம் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- தொழிற்கல்வி ஆசிரியர் (Computer Science) - 1 பணியிடம்
- முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (வணிகவியல்) - 1 பணியிடம்
- முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) - 1 பணியிடம்
- முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) - 1 பணியிடம்
விண்ணப்பங்கள் 14.05.2025க்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
பள்ளிச் செயலாளர், செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு-1.
No comments: