Teacher Wanted - TET Pass - 2 Posts - Govt Aided School - Last Date to Apply - 07.05.2025
ஆசிரியர்கள் தேவை
அரசு நிதி உதவி பெறும் மேனிலைப்பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கீழ்க்காணும் ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு ஊதிய விகிதத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்)
சுழற்சி - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு (MBC)
தகுதி - B.A., (வரலாறு) B.Ed., TET Pass
ஊதியம் - அரசு விதிகளின்படி
2. பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்)
சுழற்சி - பட்டியல் இனத்தவர் (SC)
தகுதி - B.A., (வரலாறு) B.Ed., TET Pass
ஊதியம் - அரசு விதிகளின்படி
கல்வித்த தேர்ச்சி சான்று, சாதிச்சான்றிதழ், ஆதார் கார்டு நகல் மற்றும் அனுபவச்சான்றின் நகலுட முழுமையான விண்ணப்பம் விரைவுத் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.முழுமை பெற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயலர்
R.V.G. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி
குறிச்சிக்கோட்டை,
உடுமலை வட்டம்,
திருப்பூர் - 642 112.
மேலே குறிப்பிட்டுள்ள காலி பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 07.05.2025
வேலைவாய்ப்பு பதிவு மற்றும் இனச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதியுடன் கூடிய விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண் கடைசி நாள் : 07.05.2025
No comments: