அரசு வேலை - இந்து சமய அறநிலைய துறை - காலியிடங்கள் 06 - சம்பளம் 56800 – Last Date : 15.10.2022
இந்து சமய அறநிலைத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பான் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாதசுவாமி கோயிலில் காலியாக இளநிலை உதவியாளர், உதவி மின் பணியாளர், உதவி பரிச்சாரகர் & ஸ்தானிகம் ஆகிய பணிகளுக்கு மொத்தம் 6 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் 15.10.2022 அன்று அல்லது அதற்கு முன் சம்மந்தப்பட்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மவ்லும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். மேலும் இந்த அறிவிப்புப்பற்றிய முழுமையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
- நிறுவனம் - இந்து சமய அறநிலையத்துறை
- பணிகள் - இளநிலை உதவியாளர், உதவி மின் பணியாளர், உதவி பரிச்சாரகர் & ஸ்தானிகம்
- மொத்த காலியிடங்கள் - 06
- பணியிடம் - கும்பகோணம்
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி -16.09.2022
- விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.10.2022
சம்பளம்:
இளநிலை உதவியாளர் - நிலை 22 – 18500-56800
உதவி மின் பணியாளர் - நிலை 18 – 16600-52400
உதவி பரிச்சாரகர் - நிலை 10 – 10000 – 31500
Click Here to Download - Notification
No comments: