Teachers Wanted - 2 Posts - Permanent - Govt Aided School - Last Date to Apply 23.01.2026
அரசு உதவி பெறும் நிரந்தரப் பணியிடம் (ஆண்கள் மட்டும்)
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக இருக்கும் கீழ்க்காணும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம் - கல்வித் தகுதி
1. பட்டதாரி ஆசிரியர் ஆங்கிலம்
B.A, B.Ed., (English) (or) M.A., B.Ed. (English)
TET தேர்ச்சி
2. பட்டதாரி ஆசிரியர் அறிவியல்
B.Sc, B.Ed., (Science) (or) M.Sc., B.Ed. (Science)
TET தேர்ச்சி
விண்ணப்பப் படிவங்களை பின் வரும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் அசல் ஒருங்கிணைப்பாளருக்கும் அதன் பிரதியினை தாளாளருக்கும் 23.01.2026 க்கு முன் கிடைக்குமாறு அஞ்சல் வழியாக அனுப்பவும்
ஒருங்கிணைப்பாளர் முகவரி
Rev.Fr.Coordinator,
Jesuit School Education,
St. Mary's Higher Secondary School,
East Veli Street, Madurai-625001
தாளாளர் முகவரி
Rev. Fr.Correspondent
Carmel Higher Secondary School
Ramanputhur, Nagercoil - 629 004


No comments: