TN MRB வேலைவாய்ப்பு 2022 – 889 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: ரூ.35,400 - Last Date : 30.08.2022
தமிழ்நாடு மருத்துவக் கீழ்நிலைப் பணியில், மருந்தாளுநர் பணி நேரடி ஆட்சேர்ப்புக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான செய்தித்தாள் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.08.2022 முதல் 30.08.2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என MRB சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
01.07.2019 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பார்மசியில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து புதுப்பித்து பதிவை வைத்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
Pharmacist – ரூ.35,400 – 1,12,400/-
தேர்வு செயல் முறை
தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு மற்றும் வகுப்புவாத சுழற்சி விதிகளை முறையாக பின்பற்றி மருந்தாளுநர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதி(கள்) ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்:
- SC / SCA / ST / DAP(PH) – ரூ.300/-
- Others – ரூ.600/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 10.08.2022 முதல் 30.08.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click Here to Download - Notification
Click Here to - Apply Online
No comments: