12-ஆம் வகுப்பு தகுதி - அரசுப்பணி - 1500 காலிப்பணியி்டங்கள் - சம்பளம் : மாதம் ரூ.44,900 - கடைசி தேதி : 05.09.2022
காலிப்பணியி்டங்கள்:
Stenographer Grade C
Stenographer Grade D
தோராயமாக 1500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
- Stenographer Grade “C” – பணிகளுக்கு 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Stenographer Grade “D” – பணிகளுக்கு 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அரசு விதிகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.
சம்பளம் :
மாதம் ரூ.44,900 - 1,42,400 வரை + படிகள்
தேர்வுக் கட்டணம்:
- General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.100
- Female, SC, SCA, ST, Pwd, Ex-Servicemen -No Fees.
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Examination
- Skill Test
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.09.2022
Click Here to Download - Notification
Click Here to - Apply Online
No comments: