TNPSC - மாதம் ரூ. 75 ஆயிரம் வரை சம்பளம் - இந்து சமயஅறநிலையத்துறையில் வேலை - காலியிடம் 42
வேலை பெயர்
மாதம் ரூ. 75 ஆயிரம் வரை சம்பளத்துடன் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு!!!
வேலை துறை
அரசு
வேலை பற்றிய தகவல்
தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சம்பளம்
75900/month
தகுதி
கலை மற்றும் அறிவியல் அல்லது வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
காலியிடம்
42
Click Here to Download - Full Notification - Pdf
No comments: