வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!
ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடம்: திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர்
பணியின் தன்மை: மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்
சம்பளம்: மாதம் ரூ.8,000/-
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வு
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 06-06-2018
தேர்வு நடைபெறும் இடம்: திருச்சி மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் லிமிடெட் ஆர்-614, திருச்சி.
மேலும் விவரங்களுக்கு http://aavinmilk.com/hrtryapp290518.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
No comments: