Teachesr Wanted - 3 Posts - Permanent - Govt Aided School
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக இருக்கும் கீழ்க்காணும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது முழுக்க முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று நிரந்தர ஊதிய விகிதத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர் பணியாகும்
இப்ப பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 18
இன சுழற்சி
- கணிதம் OC (பொது) - M.Sc., B.Ed (MATHS)
- ஆங்கலம் OC (பொது) - M.A., B.Ed (ENGLISH)
- வேதியியல் OC (பொது) - M.Sc., B.Ed (CHEMISTRY)
மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பங்கள் 18.11.2025 மாலை 5 மணி வரை வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பம் அனுப்பவேண்டிய முகவரி:
செயலாளர்,
இந்து மேல்நிலைப் பள்ளி,
94, ஆஸ்பிட்டல் ரோடு,
மதுராந்தகம் - 603306.
%20(1)%20(1).jpg)

No comments: