Teacher Wanted - Permanent - Govt Aided School - Last Date to Apply 06.10.2025
ஆசிரியர் பணியிடத்திற்கு நிரந்தர ஊதிய விகிதத்தில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது முழுக்க முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்று நிரந்தர ஊதிய விகிதத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர் பணியாகும்
இப்ப பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 06.10.2025
உரிய தகுதி மற்றும் விருப்பமுள்ள ஆசிரியர்கள் கூறிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது
கார்மல் மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில்
அரசு மானியம் பெறும் நிரந்தரப் பணியிடம் முதுகலை ஆசிரியர் விலங்கியல் -1 (ஆண்கள் மட்டும்)
கல்வித்தகுதி:M.Sc., B.Ed (zoology)
விண்ணப்பப் படிவங்களை பின் வரும் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் https://mduschooled.in நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் அசல் ஒருங்கிணைப்பாளருக்கும் அதன் பிரதியினை 06.10.2025 க்கு முன் கிடைக்குமாறு அஞ்சல் வழியாக அனுப்பவும்
Application Instructions
- This is the online application. Please follow the steps below to complete the process.
- Read the application carefully and fill it up without any spelling mistakes.
- After filling up the online application form, take a printout, affix your passport size photo, attach photocopies of the following documents in the order given below, and send to the address provided
Certificates Needed
1. X Mark Sheet
2. XII Mark Sheet
3. UG Consolidated Mark Sheet
4. UG - Degree Certificate
5. PG - Degree Certificate
6. PG Consolidated Mark Sheet
ஒருங்கிணைப்பாளர் முகவரி
Rev.Fr.Coordinator,
Jesuit School Education,
St. Mary's Higher Secondary School, East Veli Street, Madurai-625 001
தாளாளர் முகவரி
Rev.Fr.Correspondent
Carmel Higher Secondary School,
| Ramanputhur,
Nagercoil - 629 004 10:30 AM
Click Here to Apply - Teacher Wanted - Carmel HSS, Nagercoil - Direct Link


No comments: