Teacher Wanted - Permanent - 2 Posts - Govt Aided School
நிரந்தர ஆசிரியர் வேலை- அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை- தேதி: 03.08.2025
கீழ்க்கண்ட நிரந்தர பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவ சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களின் புகைப்பட நகலுடன் 03.08.2025க்கு விண்ணப்பிக்கவும்.
Teachers Wanted (Ladies Only)
AIDED POST
1. BT Maths (B.Sc / M.Sc with B.Ed)-(TET is Mandatory)
2. Arabic Pandit (Afzal-ul- Ulama with B.Ed)
Walk in interview on 03.08.2025
Venue: Habibia School, Ambur
ஆசிரியர் தகுதித்தேர்வில் (TN-TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேற்கண்ட தகுதி பெற்ற பெண் ஆசிரியர்கள் மட்டும் இந்த கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு சான்றிதழ்களின் நகல்களுடன் செயலர் பெயருக்கு விண்ணப்பிக்கவும். Interview on - 03.08.2025
No comments: