Any Degree - மத்திய அரசு வேலை - 3717 காலிப்பணியிடங்கள் - சம்பளம்: Rs.44,900 - Last Date to Apply 10.08.2025
Intelligence Bureau (IB) காலியாக உள்ள 3717 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- பணியின் பெயர்: Assistant Central Intelligence Officer Grade–II/ Executive
- சம்பளம்: மாதம் Rs.44,900 – 1,42,400/-
- காலியிடங்கள்: 3717
- கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
SC/ ST – 5 years, OBC – 3 years
விண்ணப்ப கட்டணம்:
- Female/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.550/-
- Others – Rs.650/-
தேர்வு செய்யும் முறை:
- Tier-I: Written Exam (Objective type)
- Tier-II: Written Exam (Descriptive type)
- Tier-III: Interview
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.07.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.08.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.mha.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
No comments: