Teacher Wanted - HM Post - Permanent - Govt Aided School - Last Date to Apply - 02.07.2025
நிரந்தர ஆசிரியர் வேலை- அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை- கடைசி தேதி: 02.07.2025
கீழ்க்கண்ட நிரந்தர பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவ சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களின் புகைப்பட நகலுடன் 02.07.2025க்கு முன் விண்ணப்பிக்கவும்.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்
கல்வித் தகுதி
- இளங்கலை பட்டம் மற்றும் கல்வியல் பட்டம்
- ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
இதரத் தகுதிகள்
அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பணியில் ஐந்து ஆண்டுகள் அனுபவம்
ஊதியம்
அரசு விதிகளின்படி ஊதியம் மற்றும் ஊதிய விகிதம் பின்பற்றப்படும்
இனம்
OC - பொது பிரிவினர்
No comments: