Degree, Diploma - TIDEL PARKல் வேலை - சம்பளம்: Rs.30,000 - 19 Posts - Last Date to Apply 02.04.2025
தமிழ்நாடு முழுவதும் உள்ள டைடல் பூங்காவில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. Technical Assistant / Multi Specialist Technician
சம்பளம்: Rs.30,000/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி:
Graduate in Engineering or Diploma in Engineering (Mechanical / EEE / E&C)
2. Manager (Operation & Maintenance)
சம்பளம்: Rs.50,000/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி:
Graduate in Engineering (Mechanical / EEE / E&C)
3.Executive Assistant
சம்பளம்: Rs.25,000/-
காலியிடங்கள்: 04
கல்வி தகுதி: Any Graduate
4. Executive Engineer (Civil)
சம்பளம்: Rs.80,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
Graduate – BE (Civil)
5. Assistant Engineer (Civil)
சம்பளம்: Rs.50,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
Graduate – BE (Civil)
6. Assistant Engineer (Electrical)
சம்பளம்: Rs.1,00,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
Graduate – BE (EEE)
7. Superintending Engineer/ Executive Engineer (Electrical)
சம்பளம்: Rs.1,00,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
Graduate – BE (EEE)
8. Manager (Finance & Accounts)
சம்பளம்: Rs.59,300 – 1,87,700/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
Any Degree with Qualified Chartered Accountant (Must be an Associate or Fellow Member of the Institute of Chartered Accountants of India)
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.03.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.04.2025
விண்ணப்பிக்கும் முறை:
Interested professionals may submit their applications through email only to hr@tidelpark.com from 19.03.2025 to 02.04.2025.
குறிப்பு:
விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Click Here - 12th Pass - Degree, Diploma - TIDEL PARK Posts - Apply Online
No comments: