Bank Job - Degree Qualifications - 4000 Apprentice காலியிடங்கள் - Last Date 11.03.2025
பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 4000 Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
- பணியின் பெயர்: Apprentice
- சம்பளம்: Rs.15,000/-
- காலியிடங்களின் எண்ணிக்கை: 4000
கல்வி தகுதி:
Graduation from a recognized University/ Institute. For the candidates registered under National Apprenticeship Training Scheme (NATS), the date of passing their Graduation should not be more than 4 years preceding to the cut-off date (01.02.2025).
வயது வரம்பு:
20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
- GEN / OBC / EWS – Rs.800/-
- Female / SC / ST – Rs.600/-
- PWBD – Rs.400/-
தேர்வு செய்யும் முறை:
- Online Examination
- Document Verification
- Test of local language
- Medical Fitness
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.02.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.03.2025
Click Here to Download - Bank Job - Official Notification - Pdf
Click Here to Download - Bank Job - Official Website - Pdf
No comments: