Teachers Wanted - TET Pass - 3 Posts - Permanent - Govt Aided School - Last Date to Apply 28.11.2024
HAJEE K.K. IBRAHIM ALI HIGHER SECONDARY SCHOOL
PUDUR-630 709-ILAYANGUDI, SIVAGANGAI DIST.
ஆசிரியர்கள் தேவை:
கல்வி உதவிபெறும் சிறுபான்மை மேல்நிலைப்பள்ளிக்கு நிரந்தர பணியிடத்தில் ஆசிரியர்கள் தேவை. 1.தமிழ், 2.அறிவியல், 3.சமூக அறிவியல் மேற்கண்ட பணியிடத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் (TET-II) தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
தகுதியுள்ளவர்கள் 28.11.2024க்குள் விண்ணப்பிக்கவும். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்படிக்கு:- தாளாளர் & செயளாளர்
No comments: