10th / Diploma / Degree Pass - Apprentice Job - 230 Vacancies - Last Date to Apply 17.11.2024
மத்திய அரசின் கீழ் இயங்கும் Garden Reach Shipbuilders and Engineers நிறுவனத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
இதில் Trade Apprentice, Graduate Apprentice பணிக்கென காலியாக உள்ள 230 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.10.2024
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.11.2024
Trade Apprentice, Graduate Apprentice
Trade Apprentice, Graduate Apprentice பணிக்கென காலியாக உள்ள 230 பணியிடங்கள், கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு / Diploma in Engineering / Degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ,மாத சம்பளமாக ரூ.6,000/- முதல் ரூ.15,000/- வரை உதவித்தொகையாக வழங்கப்படும், விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 14 என்றும் அதிகபட்ச வயதானது 20, 25 மற்றும் 26 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
1. பணியின் பெயர்: Trade Apprentice (Ex-ITI)
சம்பளம்: மாதம் Rs.7,700/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 90
கல்வி தகுதி: Applicant should have passed All India Trade Test (AITT) for Craftsmen Training Scheme and possess a National Trade Certificate (NTC) issued by National Council for Vocational Training (NCVT), Govt. of India in the respective feeder trades mentioned above.
வயது வரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Trade Apprentice (Fresher)
சம்பளம்: மாதம் Rs.6,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 40
கல்வி தகுதி: 10th standard / Madhyamik
வயது வரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 20 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Graduate Apprentice
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 40
கல்வி தகுதி: Degree in Engineering or Technology in the respective subject. Applicants who have passed Diploma in Engineering or Technology examination in year 2022, 2023 or 2024 are only eligible.
வயது வரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Technician Apprentice
சம்பளம்: மாதம் Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 60
கல்வி தகுதி: Diploma in Engineering or Technology in the respective subject. Applicants who have passed Diploma in Engineering or Technology examination in year 2022, 2023 or 2024 are only eligible.
வயது வரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
தேர்வு செய்யப்படும் முறை
விருப்பம் மற்றும் தகுதியானவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.11.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
- Merit List
- Certificate Verification
No comments: