தமிழ்நாடு அரசு மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு - 37 காலியிடங்கள் – சம்பளம் Rs.40,000 - Last Date 21.02.2024
கிருஷ்ணகிரி மாவட்ட நலவாழ்வு சங்கம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization):
கிருஷ்ணகிரி மாவட்ட நலவாழ்வு சங்கம்
காலியிடங்கள் (Vacancy):
- Ayush / Siddha Doctor – 04
- Pharmacist – 01
- Dispenser – 08
- Therapeutic Assistant – 02
- Multipurpose Hospital Worker – 10
- Lab Technician – 12
மொத்த காலியிடங்கள் – 37
சம்பளம் (Salary):
Ayush / Siddha Doctor – Rs.34,000 per month
Pharmacist – Rs.22,500 per month
Dispenser – Rs.750 per day
Therapeutic Assistant – Rs.15,000 per month
Multipurpose Hospital Worker – Rs.300 per day
Lab Technician – Rs.13,000 per month
கல்வித் தகுதி (Educational Qualification):
8th, Diploma, DMLT, Nursing
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 34 years
பணிபுரியும் இடம் (Job Location):
கிருஷ்ணகிரி, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 13.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.02.2024
விண்ணப்பிக்கும் முறை?
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு
Click Here - Official Notification & Application
Click Here - Official Website
No comments: