மத்திய அரசு வேலை - 1056 காலியிடங்கள் - Last Date 05.03.2024
UPSC புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization):
Union Public Service Commission (UPSC)
பதவி (Post):
Civil Services Examination
காலியிடங்கள் (Vacancy):
1056 காலியிடங்கள்
சம்பளம் (Salary):
Rs. 48,170 – 92,500/-
கல்வித் தகுதி (Educational Qualification):
Bachelor Degree
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 21 years
அதிகபட்ச வயது – 32 years
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
Female / SC / ST / PWD – கட்டணம் இல்லை
Others – Rs.100/-
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Civil Services (Preliminary) Examination (Objective type)
Civil Services (Main) Examination (Written and Interview)
Interview/Personality Test
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 14.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 05.03.2024
விண்ணப்பிக்கும் முறை? (How to apply?):
1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
Click Here - Official Notification
Click Here - Apply Online
Click Here - Official Website
No comments: