PG Degree - தமிழ்நாடு அரசு பணி - 31 காலியிடங்கள் - Last date to Apply - 04.05.2023
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் துணைப் பணித் தேர்வுக்கான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புப்படி Junior Scientific Officer பணிக்கு மொத்தம் 31 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
TNPSC வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் CBT and Oral Test ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவார்கள்.
- அறிவிப்பு எண் - 10/2023
- விளம்பர எண் -Advt. No: 659
- பணிகள் - Junior Scientific Officer
- மொத்த காலியிடங்கள் - 31
- சம்பளம் - Rs. 36,900/- to Rs. 1,35,100/-
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் M.Sc degree படித்திருக்க வேண்டும்.
மேலும் கல்வி தகுதியை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள Official Notification-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
வயது தகுதி:
விண்ணப்பத்திரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல் அதிகபட்ச வயது 32 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள Official Notification-ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
CBT and Oral Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்:
Registration Fee: Rs.150/-
Preliminary Examination Fee: Rs.100/-
Net Banking/ Credit card/ Debit card போன்றவற்றின் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பமுறை:
ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
tnpsc.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
பின்பு அதில் Notification என்பதை கிளிக் செய்யவேண்டும்.
பின்பு அதில் JUNIOR SCIENTIFIC OFFICER (TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE) என்ற அறிவிப்பு விளம்பரத்தை கிளிக் செய்ய வேண்டும்.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் APPLY ONLINE என்ற லிங்கை கிளிக் செய்து தங்கள் விண்ணப்பங்களை விண்ணப்பித்து தேர்வுக்கான கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
இறுதியாக உங்கள் எதிர்கால பயன்பாட்டிற்கு விண்ணப்ப படிவத்தை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.
Click Here to Download - Notification - Pdf
No comments: