IRCTC இந்தியன் ரயில்வே துறை வேலை - பல்வேறு பணியிடங்கள் - Last date to Apply - 04.05.2023
இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட், ஆனது Manager/ RAJBHASHA பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 04.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- பணியின் பெயர் - Manager/ RAJBHASHA
- பணியிடங்கள் - Various
- விண்ணப்பிக்க கடைசி தேதி - 04.05.2023
- விண்ணப்பிக்கும் முறை - Offline
வயது வரம்பு:
விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதியின்படி அதிகபட்ச வயது வரம்பு 55 ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 04.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Click Here to Download - Notification - Pdf
No comments: