பட்டதாரிகளுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
நிறுவனம்:
டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்
மொத்த காலியிடங்கள்: 09
பணி : Assistant (Communication) - 02
பணி : Assistant (IT) - 04
பணி : Assistant Data Entry Operator - 03
தகுதி :
ஏதாவதொரு பிரிவில் பட்டம், கணினி அறிவியல், ஐடி பிரிவில் இளங்கலை, முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ. 25,000 - ரூ.30,000
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
http://recruitment.tiss.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.12.2021
மேலும் விபரங்கள் அறிய https://tiss.edu/ அல்லது https://tiss.edu/project-positions/ என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
No comments: