தமிழக மீன்வளத்துறையில் வேலைவாய்ப்பு
தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள State Data cum MIS Manager பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2022
தமிழக மீன்வளத் துறையில் காலியாக உள்ள State Data cum MIS Manager பணிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒப்பந்த அடிப்படையிலான இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 05.01.2022 ம் தேதிக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலையின் பெயர்
State Data cum MIS Manager
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 01
வயது விவரம்
01.07.2021 ம் தேதியில் 45 வயது நிறைந்தவர்கள் இந்த வேளைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
கல்வித்தகுதி
M.Sc/MA in Statistics/Mathematics/Masters in fisheries Economicsb) Minimum a Diploma in information Technology (IT) /Computer Applications
சம்பள விவரம் ரூ.50000/-
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 16.12.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2022
விண்ணப்ப முறை
விண்ணப்பங்கள் (Offline) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Commissioner of Fisheries and Fishermen welfare,
3rd floor, Integrated Office Building for Animal Husbandry and Fisheries Department,
No.571, Anna salai, Nandanam,
Chennai – 600 035
இணையதள முகவரி
https://www.fisheries.tn.gov.in/LatestNews
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
Click Here To Download - State_Data_MIS_Manager - Application - Pdf
No comments: