மருத்துவ துறை வேலைவாய்ப்பு - காலியிடம் 12 - Last Date 31.10.2021
நாமக்கல் மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலவாழ்வு சங்கம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது District Quality Consultant, ANM, Refrigerator Mechanic, IT Co-ordinator (LIMS), Dental Assistant, Physiotherapist, Pharmacist, Ophthalmic Assistant, Multipurpose Hospital Worker ஆகிய பணிகளுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திட அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தமாக 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 31.10.2021 அன்று அல்லது அதற்கு முன் தங்களது விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் (E-Mail) மூலமாகவோ சமர்ப்பிக்கவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்ள namakkal.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு 2021 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம்
மாவட்டம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை ( District Health Society)
பணிகள்
District Quality Consultant, ANM, Refrigerator Mechanic, IT Co-ordinator, Dental Assistant, Physiotherapist, Pharmacist, Ophthalmic Assistant, Multipurpose Hospital Worker
பணியிடம் - நாமக்கல்
காலியிடம் - 12
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி - 19.10.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.10.2021
அதிகாரபூர்வ இணையத்தளம் - namakkal.nic.in
பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
பணிகள் - காலியிடம் - சம்பளம்
District Quality Consultant 1 - Rs. 40,000/-
ANM 2 - Rs. 11,000/-
Refrigerator Mechanic 1 - Rs. 20,000/-
IT Coordinator 1 - Rs. 16,500/-
Dental Assistant 1 - Rs. 10,000/-
Physiotherapist 3
Pharmacist 1
Ophthalmic Assistant 1 - Rs. 10,500/-
Multipurpose Hospital Worker 1 - Rs. 5,121/-
கல்வி தகுதி:
District Quality Consultant பணிக்கு PG Degree படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ANM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் ANM படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Refrigerator Mechanic பணிக்கு ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
IT Co-ordinator பணிக்கு MCA/ BE/ B.Tech மற்றும் இதற்கு சம்மந்தப்பட்ட துறையில் 1 வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Dental Assistant பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Physiotherapist பணிக்கு Bachelor of Physiotherapy படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Pharmacist பணிக்கு Diploma Pharmacist படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Ophthalmic Assistant பணிக்கு Diploma, B.Sc (optometry) படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Multipurpose Hospital Worker பணிக்கு எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது தகுதி:
District Quality Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.
IT Coordinator பணிக்கு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 23 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.
மற்ற பணிக்கு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 20 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படலாம். இருப்பினும் நாமக்கல் மாவட்டம் அறிவித்துள்ள தேர்ந்தெடுக்கும் முறையை பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Official Notification -ஐ சென்று பார்வையிடவும்.
விண்ணப்ப முறை:
நேரடியாகவோ அல்லது விரைவு தபால் (Speed Post) மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் (E-Mail) மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம், (District Health Society) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் மாவட்டம்- 637003
மின்னஞ்சல் முகவரி:
எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
namakkal.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது செய்தித்தாள் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் செய்தித்தாள் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்த்த பின்னர் விண்ணப்பிக்கவும்.
No comments: