Teachers Wanted - 2 Posts - Permanent Govt Aided School - Last Date To Apply 30.09.2021
ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30.09.2021
புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் காலியாக உள்ள 2 ஆசிரியர் பணியிடத்தை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த பணி நாடு நர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் தமது முழு விபரங்களுடன் பள்ளி செயலாளர் அவர்களுக்கு 30.09.21ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்
எந்த ஊர் பள்ளி?
ReplyDelete