P.ET Teachers Wanted - Permanent Govt Aided School
உடற்கல்வி ஆசிரியர் தேவை நிரந்தர பணியிடம்ஜே. கே.கே. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி நிதி உதவி பெறும் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடத்தை நேர்முகத்தேர்வு மூலம் நிரப்புவதற்கு தகுதிவாய்ந்த பணி நாடு நர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் தமது முழு விபரங்களுடன் பள்ளி செயலாளர், ஜே. கே.கே. ரங்கம்மாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி நிதி உதவி பெறும் பள்ளி குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம், விண்ணப்பிக்க வேண்டும்
No comments: