சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு - 7 காலியிடம் - Last Date To Apply 10.09.2021
தென்காசி மாவட்டம் சமூக நல அலுவலகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், வழக்கு பணியாளர், பல்நோக்கு உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் ஆகிய பணிகளுக்காக மொத்தம் 07 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பத்தரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10.09.2021 அன்றைய தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கபட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். தென்காசி மாவட்டம் சமூக நல அலுவலகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய மேலும் விவரங்களை அறிந்துகொள்ள tenkasi.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.
நிறுவனம்
சமூக நல அலுவலகம்
பணிகள்
மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், வழக்கு பணியாளர், இரவு காவலர், ஓட்டுநர் மற்றும் பல்நோக்கு உதவியாளர்
பணியிடம் - தென்காசி
காலியிடம் - 07
சம்பளம் - Rs.6,400 – Rs.30,000
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி - 30.08.2021
விண்ணப்பிக்க கடைசி நாள் - 10.09.2021
அதிகாரபூர்வ இணையதளம் - tenkasi.nic.in
பணிகள், காலியிடம் மற்றும் சம்பள விவரம்:
மைய நிர்வாகி - 01 - Rs.30,000/-
மூத்த ஆலோசகர் - 01 - Rs.20,000/-
தகவல் தொழில்நுட்ப பணியாளர் - 01 - Rs.18,000/-
வழக்கு பணியாளர் - 02 - Rs.12,000/-
இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் - 01 - Rs.10,000/-
பல்நோக்கு உதவியாளர் - 01 - Rs.6,400/-
கல்வி தகுதி:
மைய நிர்வாகி மற்றும் மூத்த ஆலோசகர்
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சமூகப்பணி அல்லது உளவியல் துறையில் முன் அனுபவம் மற்றும் Master’s Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வழக்கு பணியாளர்
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சமூகப்பணி அல்லது உளவியல் துறையில் 1 வருடம் முன் அனுபவம் மற்றும் Bachelor’s Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகவல் தொழில்நுட்ப பணியாளர்
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Computer Science மற்றும் Engineering துறையில் 1 வருடம் முன் அனுபவம் மற்றும் Bachelor’s Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பல்நோக்கு உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஓட்டுநர்
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
கல்வி தகுதி மற்றும் முன் அனுபவ அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.
விண்ணப்ப முறை:
விண்ணப்ப முறையை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ சென்று பார்வையிடவும்.
தென்காசி மாவட்டம் சமூக நல அலுவலகம் வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்:
tenkasi.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
பின் அவற்றில் Notices என்பதில் Recruitment என்பதை Click செய்யவும்.
பின் Recruitment in Social welfare office என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் சமர்பிக்கவும்.
Click Here To Download - Official Notification & Application Form - Pdf
No comments: