வேலூர் VIT வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.30,000/-
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (VIT) ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அப்பல்கலைக்கழக அறிவிப்பில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் – VIT
பணியின் பெயர் – Junior Research Fellow
பணியிடங்கள் – 02
கடைசி தேதி – 05.08.2021
விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
பல்கலைக்கழக பணியிடங்கள் :
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
VIT கல்வித்தகுதி :
அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Machine Dynamics/ Applied Mechanics/ Machine Design இந்த பாடப்பிரிவுகளில் ME/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.30,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
VIT தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Click Here To Apply - VIT Recruitment
No comments: