அஞ்சல் துறையில் புதிய வேலைவாய்ப்பு!
அஞ்சல் துறையில் புதிய வேலை அறிவிப்பு | Post Office Jobs 2021 in Tamilnadu | பாேஸ்ட் ஆபிஸில் புதிய வேலைவாய்ப்பு 2021
பதவியின் பெயர் : நேரடி முகவர்கள்
கல்வித் தகுதி : 10th Pass
வயது வரம்பு : 18 to 50
அஞ்சலகத்தில் நேரடி முகவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
நேர்காணல் தேதி : ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 9 பிற்பகல் 11 மணிக்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்கலாம்.
No comments: