TNRD - தமிழக பஞ்சாயத்து வார்டுகளில் வேலைவாய்ப்பு
தமிழக பஞ்சாயத்து வார்டுகளில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Ombudsman பணிக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிடுகிறோம்.
நிறுவனம் - TNRD
பணியின் பெயர் - Ombudsman
பணியிடங்கள் - 32
கடைசி தேதி - 31.08.2021
விண்ணப்பிக்கும் முறை - விண்ணப்பங்கள்
காலிப்பணியிடங்கள் :
தமிழக பஞ்சாயத்து வார்டுகளில் Ombudsman பணிகளுக்கு என 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TNRD கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவுகளில் டிகிரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டடியது கட்டாயமானதாகும்.
TNRD ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு வருகைக்கு அதிகபட்சம் ரூ.1,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். அது குறித்த தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமும் தகுதியும் படைத்தோர் 31.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Click Here To Download - TNRD Application - Pdf

No comments: