8 ஆம் வகுப்பு தேர்ச்சி - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைகள் - Last Date to Apply 03.09.2021
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மொத்தம் 450 பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணிகளுக்கு விண்ணப்பிக்க கீழ்காணும் விவரங்களை படித்து தெரிந்து கொள்ளுங்கள். விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
பணியின் பெயர்
பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர்
பணியிடம் - தஞ்சாவூர்
காலிப்பணியிடங்கள் - 450பட்டியல்
எழுத்தர் – 150உதவுபவர் – 150காவலர் – 150
விண்ணப்பிக்கும் முறை - Offline
வயது - 30 முதல் 35 க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 03-09-2021
சம்பள விவரம்
பட்டியல் எழுத்தர் – ரூ.2410 + ரூ.4049 (அகவிலைப்படி)
உதவுபவர் – ரூ.2359 + ரூ.4049 (அகவிலைப்படி)
காவலர் – ரூ.2359 + ரூ.4049 (அகவிலைப்படி)
கல்வி தகுதி
பட்டியல் எழுத்தர் – பி.எஸ்.சி. (அறிவியல்)
உதவுபவர் – +2 தேர்ச்சி
காவலர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
எண்.1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு,
தஞ்சாவூர்-613 001
மேற்காணும் தகுதியுடைய ஆண்களிடமிருந்து மட்டும் விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எண்.1 சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சாவூர்-613 001 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் 03.09.2021 அன்று மாலை 5.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
No comments: