வேலைவாய்ப்பு: தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் பணி!
தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் காலியாக உள்ள ஸ்டெனோ – டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், உதவி கணக்காளர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: ஸ்டெனோ – டைப்பிஸ்ட், ஜூனியர் அசிஸ்டன்ட், உதவி கணக்காளர், அலுவலக உதவியாளர்.
வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
ஊதியம்: ரூ.15,700 - ரூ.65,500/-
கடைசித் தேதி: 10.04.2018
மேலும் விவரங்களுக்கு http://www.tamilnadutourism.org/pdf/Applicationform.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
No comments: