EMPLOYMENT IN SHIPPING AGENCY FOR PHYSICALLY CHALLANGED
கப்பல் கட்டும் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வேலைகள்
கப்பல் கட்டும் நிறுவனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வேலைகள்
கொல்கத்தாவில் உள்ள “Garden Reach Shipbuilders & Engineers Ltd.” –ல் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து விபரம் வருமாறு:
காலியிடங்கள்: 2 [HH (PD)]
பணியின் பெயர்: Computer Operator (Journeyman)
காலியிடங்கள்: 3 [VH(LV)]
பணியின் பெயர்: Painter (Journeyman)
காலியிடங்கள்:2 [HH (PD)]
மேற்கண்ட 3 பணிகளுக்கும் வயது மற்றும் உதவித்தொகை:
வயது: 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை:
முதல் வருடம்: 12,000
இரண்டாம் வருடம்: 14,000
பணியின் பெயர்: Junior Manager (Official Language)
காலியிடங்கள்: 1 [PH (LV/OH)]
வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவித்தொகை:
முதல் வருடம்: 12,600
இரண்டாம் வருடம்: 32,500
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.grse.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 7.10.2017
கல்வித்தகுதி, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விபரங்களுக்கு www.grse.nic.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
No comments: