Teachers Wanted - Permanent - Govt Aided School - Last Date to Apply 20.02.2026
ஆசிரியர்கள் தேவை
அரசு ஊதிய விகிதத்தில் காலியாக உள்ள கீழ்காணும் நிரந்தர பட்டதாரி பெண் ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிரந்தர ஆசிரியர் பணி
- SECRETARY,
- MAHAJANA HR.SEC.SCHOOL (Aided)
- METTUPALAYAM-641 301 (Coimbatore Dt.)
[சிறுபான்மை அரசு உதவி பெறும் பள்ளி)
எங்கள் பள்ளியில் கீழ்க்காணுமாறு ஆசிரியர் அரசு காலமுறை ஊதிய விகிதத்தில் நியமிக்கப்படவுள்ளார். கல்விதகுதி: B.Sc.., B.Ed., அறிவியல் (TET) தேர்ச்சி தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
1. ஊதியம் மற்றும் ஊதிய விகிதம் : அரசு விதிகளின்படி
2. B.Sc. பி.எட் with TET Pass கல்விச் சான்றிதழ்கள், சாதிச்சான்று மற்றும் இதர சான்றிதழ்களின் புகைப்பட நகல்களுடன் 20.02.2026க்குள் விண்ணப்பிக்கவும்.


No comments: