Any Degree - Bank Job - தமிழ்நாட்டில் வேலை - 500 Vacancies - சம்பளம்: Rs.64,820 - Last Date to Apply 30.08.2025
Bank of Maharashtra காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
பதவி: Generalist Officer (Scale II)
சம்பளம்: மாதம் Rs.64,820 – 93,960/-
காலியிடங்கள்: 500
கல்வி தகுதி:
Bachelor’s degree / Integrated Dual Degree in any discipline with minimum 60% marks in the aggregate of all semesters / years (55% for SC / ST / OBC / PwBD) from a University / Institute recognized by Government of India or its Regulatory Bodies OR Chartered Accountant
வயது வரம்பு:
22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ ST – 5 years,
- OBC – 3 years,
- PwBD (Gen/ EWS) – 10 years,
- PwBD (SC/ ST) – 15 years,
- PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – Rs.118/-
- Others – Rs.1180/-
தேர்வு செய்யும் முறை:
- Online Exam
- Interview
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.08.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://bankofmaharashtra.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Important Links
Bank of Maharashtra Job - Notification | |
Bank of Maharashtra Job - Registration and Apply Link | |
Bank of Maharashtra Job - Official Website | |
No comments: