Teacher Wanted - Permanent - Govt Aided School - Last Date to Apply - 08.07.2025
நிரந்தர ஆசிரியர் வேலை- அரசு உதவி பெறும் பள்ளிக்கு ஆசிரியர்கள் தேவை- கடைசி தேதி: 08.07.2025
கீழ்க்கண்ட நிரந்தர பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவ சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களின் புகைப்பட நகலுடன் 08.07.2025க்கு முன் விண்ணப்பிக்கவும்.
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய உயர்நிலைப்பள்ளி
ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயம் (அஞ்சல்), பெரியநாயக்கன்பாளையம், கோயம்புத்தூர் - 641020. தொலைபேசி - 80125 33919
பட்டதாரி அறிவியல் ஆசிரியர் தேவை ஆண்கள் மட்டும் - (AIDED POST) கல்வித்தகுதி : B.Sc., B.Ed., (REGULAR)
இனசுழற்சி : BC (Other than Backward class Muslims)
ஆசிரியர் தகுதித்தேர்வில் (TN-TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேற்கண்ட தகுதி பெற்ற ஆண் ஆசிரியர்கள் மட்டும் இந்த விளம்பரம் வெளியிட்ட 10 நாட்களுக்குள் மேலே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு சான்றிதழ்களின் நகல்களுடன் செயலர் பெயருக்கு விண்ணப்பிக்கவும். தேதி: 29.06.2025 -செயலாளர்
No comments: