Teacher Wanted - Permanent - Govt Aided School - Last Date to Apply - 17.03.2025
ஆசிரியர்கள் தேவை
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன அரசு நிதி உதவி பெறும் சியாமளா பெண்கள் மேனிலைப்பள்ளி சீர்காழி - 609110. பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. முதுகலை ஆசிரியை D.C. அரசியல் அறிவியல் பாடத்தில் இளங்கலை அரசியல் அறிவியல் (பொது) மற்றும் முதுகலை பட்டம், பி.எட். தேர்ச்சி
ஊதியம்: அரசு விதிகளின்படி
தொழிற்கல்வி சான்றிதழ், வேலைவாய்ப்பு பதிவு மற்றும் இனச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயலர்,
சியாமளா பெண்கள் மேனிலைப்பள்ளி,
சீர்காழி-609110.
மயிலாடுதுறை மாவட்டம்,
மேலே குறிப்பிட்டுள்ள காலி பணியிடத்திற்கு 17.03.2025 - க்குள் பொதுக்கல்வி சான்றிதழ் தொழிற்கல்வி சான்றிதழ் , வேலைவாய்ப்பு பதிவு மற்றும் இனச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments: