Teacher Wanted - Permanent - Govt Aided School - Last Date to Apply 14.11.2024
அரசு உதவிபெறும் இப்பள்ளியில் அரசு விதிகளின்படி பணியாற்ற கீழ்க்கண்ட கல்வித்தகுதியுடைய ஆசிரியர் தேவை . ( ஆண்கள் / பெண்கள் )
தி.துரைசாமி கவுடர் மேல்நிலைப்பள்ளி சீளியூர், கோயம்புத்துார் - 641113
ஆசிரியர் தேவை
அரசு உதவிபெறும் இப்பள்ளியில் அரசு விதிகளின்படி பணியாற்ற கீழ்க்கண்ட கல்வித்தகுதியுடைய ஆசிரியர் தேவை. (ஆண்கள் / பெண்கள்
: முதுகலை ஆசிரியர்(வணிகவியல்)
பதவி
கல்வி தகுதி :
M.Com., B.Ed., (Commerce)
பிரிவு
:
பொது பிரிவினர் (G.T.)
ஊதியம்
(Level 18: 36900 - 116600)
விண்ணப்பங்களை இவ்விளம்பரம் வெளியான 10 நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
செயலர்
நாள் : 4-11-2024
தி.துரைசாமி கவுடர் மேல்நிலைப்பள்ளி காரமடை (வழி), சீளியூர், கோயமுத்துார்-641 112
No comments: