வங்கி பணி (IBPS) - Any Degree - 6128 Clerk Post - Last Date to Apply 31.07.2024
வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) காலியாக உள்ள 6128 Clerks பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர் : Clerks
காலியிடங்கள் : 6128
கல்வித் தகுதி : Any Degree
சம்பளம் : மாத சம்பளம் ரூ.28,000/-
வயது வரம்பு : 20 வயது நிரம்பியவராகவும் 28 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST பிரிவினருக்கு – 5 வயது, OBC பிரிவினருக்கு – 3 வயது, PwBD பிரிவினருக்கு – 10 வயது
விண்ணப்ப கட்டணம் : SC, ST, Ex-Servicemen, DESM , PWD – ரூ.175/-, மற்ற நபர்கள் – ரூ.850/-
தேர்வு செய்யும் முறை : Preliminary Examination (Objective Test) மற்றும் Main Examination (Objective Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணிபுரியும் இடம் : இந்தியா
விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 01.07.2024
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.07.2024
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமுள்ள நபர்கள் 01.07.2024 தேதி முதல் 21.07.2024 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
Click Here to Download - வங்கி பணி (IBPS) - Any Degree - 6128 Clerk Post - Notification - Pdf
No comments: