Teachers Wanted - Permanent - Govt Aided School - Last Date to Apply 20.03.2024
ஆசிரியர்கள் தேவை
இப்பள்ளியில் ஏற்பட்டுள்ள கீழ்கண்ட நிரந்தர வணிகவியல் முதுகலை ஆசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்பிட தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
( குறிப்பு : விண்ணப்பம் வந்துசேர வேண்டிய கடைசிநாள் : 20.03.2024)
வணிகவியல் ஆசிரியர்
கல்வித் தகுதி : M.com., B.ED.
விண்ணப்பங்களை பள்ளி செயலாளருக்கு
20.03.2024 தேதிக்குள் அனுப்பவும்.
A.J.S. நிதி மேல்நிலைப் பள்ளி
ஆலந்தூர்,
சென்னை-16
No comments: