கூட்டுறவு சங்கங்களில் வேலை - 2257 பணியிடங்கள் ( District Wise Link Added )
மாவட்டவாரியாக கூட்டுறவு வங்கிதேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,257 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணிகளுக்கு யாரெல்லாம் விண்னப்பிக்கலாம். கல்வி தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இங்கே பார்க்கலாம்.
பணியிடங்கள் விவரம்: அரியலூர் கூட்டுறவு கடன் சங்கம் (28 பணியிடங்கள்) செங்கல்பட்டு ( 73), கோவை ( 110) சென்னை( 132), திண்டுக்கல் ( 67), ஈரோடு (73) காஞ்சிபுரம் ( 43) கள்ளக்குறிச்சி (35), கன்னியாகுமரி (35) கரூர்( 37), கிருஷ்ணகிரி (58) மயிலாடுதுறை ( 26) நாகப்பட்டினம் ( 08), நீலகிரி ( 88), ராம்நாடு (112) சேலம் (140) சிவகங்கை ( 28) திருப்பத்தூர்(48), திருவாரூர் ( 75)
தூத்துக்குடி( 65), திருநெல்வேலி ( 65),
திருப்பூர் ( 81) திருவள்ளூர்(74) திருச்சி ( 99), ராணிப்பேட்டை ( 33), தஞ்சாவூர் ( 90), திருவண்ணாமலை ( 76), கடலூர் (75), பெரம்பலூர் (10), வேலூர் (40), விருதுநகர்( 45), தருமபுரி( 28), மதுரை (75), நாமக்கல் ( 77), புதுக்கோட்டை( 60), தென்காசி ( 41) தேனி ( 48), விழுப்புரம் (47) என மொத்தம் 38 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் 2257காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்து இருக்க வேண்டும். ராணுவத்தில் பணி புரிந்தவர்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்து இருந்தால் விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு பயிற்சியை பொறுத்தவரை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தால் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி,
வயது வரம்பு: 18 வயது நிரம்பியவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதர வகுப்பினர் (OC) அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வருப்பினர். பிற்படுத்தப்பட்ட வகுப்பிரை (முஸ்லிம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு வயது வரம்பு கிடையாது.
விண்ணப்பிப்பது எப்படி?: அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும். ஆன்லைன் வழியாகவே விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும். 01.12.2023 ஆகும். எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்து தேர்வு 24.12.2023 அன்று நடைபெறும்.
அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க இணையதளத்தில் தேர்வு அறிவிப்பாணையும் அதில், விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
Click Here to Download - Tamil Nadu Cooperative Bank Recruitment 2023 - Pdf
District Wise Link
1.CHENNAI - https://www.drbexams.net/
2. KARUR- https://drbkarur.net/
3. SIVAGANGAI- https://drbsvg.net/
4. NAMAKKAL- https://drbnamakkal.net/
5. MADURAI- https://drbmadurai.net/
6. TIRUPPUR- https://drbtiruppur.net/
7. DINDIGUL- https://drbdindigul.net/
8. DHARMAPURI - https://drbdharmapuri.net/
9. KRISHNAGIRI - https://drbkrishnagiri.net/
10. ARIYALUR -- https://drbariyalur.net/
11. VIRUDHUNAGAR - https://vnrdrb.net/
12. THENI - https://drbtheni.net/
13. PERAMBALUR - https://www.drbpblr.net/
14. RAMANATHAPURAM - https://www.drbramnad.net/
15. VELLORE - https://www.drbvellore.net/
16. TIRUVANNAMALAI – https://www.drbtvmalai.net/
17. TIRUVALLUR - https://www.drbtvl.in/
18. KANCHEEPURAM - https://www.drbkpm.in/
19. CHENGALPATTU - https://www.drbcgl.in/
20. KANNIYAKUMARI - https://www.drbkka.in/
21. COIMBATORE - https://www.drbcbe.in/
22. SALEM - https://www.drbslm.in/
23. TRICHY - https://www.drbtry.in/
24. RANIPET - https://www.drbrpt.in/
25. TIRUPATHUR - https://www.drbtpt.in/
26. CUDALORE - https://www.drbcud.in/
27. ERODE - https://www.drberd.in/
28. PUDUKOTAI - https://www.drbpdk.in/
29. THIRUVARUR - https://www.drbtvr.in/
30. VILUPURAM - https://www.drbvpm.in/
31. KALLAKURICHI - https://www.drbkak.in/
32. NILGRIS - https://www.drbngl.in/
33. THANJAVUR - https://www.drbtnj.in/
34. TIRUNELVELI - https://www.drbtny.in/
35. THENKASI - https://www.drbtsi.in/
36. MAYILADURAI - https://www.drbmyt.in/
37. NAGAPATTINAM - https://www.drbngt.in/
38. THOOTHUKUDI - https://www.drbtut.in
No comments: