PG Teacher Wanted - 2 Posts - Permanent - Govt Aided School - Last Date to Apply 13-10-2023
ஆசிரியர்கள் தேவை முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எங்கள் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கீழ்க்கண்ட பாடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Last Date to Apply 13 -10-2023
1)முதுகலை பட்டதாரி ஆசிரியர் இயற்பியல்
2)முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொருளியல்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும் ஊதியம் அரசு விதிகளின்படி வழங்கப்படும்.
No comments: