Teacher Wanted - Govt Aided School - Last Date 02.07.2023
SSV மேல்நிலைப்பள்ளி
கொடுமுடி-638 151
(அரசு நிதியுதவி பெறும் பள்ளி)
ஈரோடு மாவட்டம். போன்: 04204 - 222370 ஆசிரியர் தேவை
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (அரசியல் அறிவியல்
எம் பள்ளியில் காலியாக உள்ள ஒரு நிரந்தர முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (அரசியல் அறிவியல்) பணியிடத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கீழ்க்கண்டுள்ள தேதியில் எமது பள்ளியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்குத் தகுதியுள்ள நபர்கள் அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்துடன் காலை 10.00 மணிக்குள் நேரில் ஆஜராகும்படி அறிவிக்கப்படுகிறது.
No comments: