PG Teacher Wanted - Permanent - Govt Aided School - Last Date To Apply 02.07.2023
(Permanent Teacher) நிரந்தர முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (அரசியல் அறிவியல்) பணியிடத்தைப் பூர்த்தி செய்யும் பொருட்டு கீழ்க்கண்டுள்ள தேதியில் பள்ளியில் நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளன.
தகுதியுள்ள நபர்கள் அசல் கல்விச் Certificate மற்றும் விண்ணப்பத்துடன் காலை 10.00 மணிக்குள் நேரில் ஆஜராகும்படி அறிவிக்கப்பட்டுள்ளன.
No comments: