தமிழக அரசு காவல் துறையில் வேலை - 10 பணியிடங்கள் - Last date to Apply - 03.04.2023
VACANCY DETAILS:
Horse Maintainer (குதிரை பராமரிப்பாளர்) பதவிக்கு 10 காலி பணியிங்கள் உள்ளது.
JOB LOCATION:
தமிழக அரசு காவல் துறையில் வேலை செய்ய விரும்பும் விண்ணப்பதார்கள் தமிழகம் முழுவதும் (Jobs in Tamilnadu) வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
APPLICATION FEE:
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க போகும் விண்ணப்பதாரர்கள் எவ்வித விண்ணப்ப கட்டணமும் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.
AGE LIMIT:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.
QUALIFICATION DETAILS:
தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் & ஆண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
SELECTION PROCESS:
இந்த ஜாப்ஸ்க்கு Interview மூலம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
IMPORTANT DATES:
குறுகிய பட்டியல் & ஆவண சரிபார்ப்பு (Short Listing & Document Verification) அறிவித்த வேலைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதிக்குள் ஆஃப்லைன் வழியாக அப்ளை பண்ணவும்.
HOW TO APPLY
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள குதிரை பராமரிப்பாளர் விண்ணப்பம், காவல் ஆணையாளர் அலுவலகம், சென்னை பெருநகர காவல், வேப்பேரி, சென்னை-7 என்ற முகவரிக்கு 03 ஏப்ரல் 2023 என்ற தேதிக்குள் விண்ணப்பிக்கவும். இறுதி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here to Download - Notification - Pdf
No comments: