ஆசிரியர்கள் தேவை - நிரந்தரப் பணியிடம் - விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 14.02.2023
அரசு நிதி உதவிபெறும் நிரந்தரப் பணியிடம் (ஆண்கள் மட்டும்)
* பட்டதாரி (கணிதம்) ஆசிரியர்
கல்வித்தகுதி: B.Sc., B.Ed./M.Sc., B.Ed., (Maths)
பட்டதாரி (ஆங்கிலம்) ஆசிரியர்
கல்வித்தகுதி: B.A., B.Ed./M.A., B.Ed., (English)
பட்டதாரி (வரலாறு) ஆசிரியர்
கல்வித்தகுதி: B.A., B.Ed./M.A., B.Ed., (History)
* ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்.
* விண்ணப்பப் படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்.
* நிரப்பப்பட்ட அசல் விண்ணப்பப் படிவம் மற்றும் Rs.5/- அஞ்சல்தலை ஒட்டிய சுயமுகவரியிட்ட கவர் பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும். விண்ணப்பப் படிவம் நகல் (Xerox) தனாளருக்கும் வந்து சேரவேண்டிய இறுதி நாள் : 14.02.2023
நிரப்பப்பட்ட படிவத்தினை அனுப்ப வேண்டிய முகவரி :
அசல் படிவம் (Original)
Rev.Dr.Coordinator School Education Commission
St.Xavier's Higher Secondary School
Palayamkottai-627 002
Tirunelveli District
நகல் படிவம் (Xerox) :
Rev.Dr.Correspondent St.Mary's Higher Secondary School Post Box No. 6,
Dindigul-624 001
No comments: