தமிழக ரேஷன் கடை வேலைவாய்ப்பு – 6000 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.29,000 - Last Date : 14.11.2022
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் 6000 + காலியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை கூட்டுறவுத் துறை வெளியிட்டுள்ளது. விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்கள் ஆன்லைன் மூலம் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 13-10-2022 முதல் 14-11-2022 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
- பணியின் பெயர் – விற்பனையாளர் மற்றும் கட்டுநர்
- பணியிடங்கள் – 6000 +
- விண்ணப்பிக்க கடைசி தேதி – 14-11-2022
- விண்ணப்பிக்கும் முறை – Offline
தமிழக ரேஷன் கடை காலிப்பணியிடங்கள்:
- கோயம்புத்தூர் – 233 பணியிடங்கள்
- விழுப்புரம் – 244 பணியிடங்கள்
- விருதுநகர் – 164 பணியிடங்கள்
- புதுக்கோட்டை – 135 பணியிடங்கள்
- நாமக்கல் – 200 பணியிடங்கள்
- செங்கல்பட்டு – 178 பணியிடங்கள்
- ஈரோடு – 243 பணியிடங்கள்
- திருச்சி – 231 பணியிடங்கள்
- மதுரை – 164 பணியிடங்கள்
- ராணிப்பேட்டை – 118 பணியிடங்கள்
- திருவண்ணாமலை – 376 பணியிடங்கள்
- அரியலூர் – 75 பணியிடங்கள்
- தென்காசி – 83 பணியிடங்கள்
- திருநெல்வேலி – 98 பணியிடங்கள்
- சேலம் – 276 பணியிடங்கள்
- கரூர் – 90 பணியிடங்கள்
- தேனி – 85 பணியிடங்கள்
- சிவகங்கை – 103 பணியிடங்கள்
- தஞ்சாவூர் – 200 பணியிடங்கள்
- ராமநாதபுரம் – 114 பணியிடங்கள்
- பெரம்பலூர் – 58 பணியிடங்கள்
- கன்னியாகுமரி – 134 பணியிடங்கள்
- திருவாரூர் – 182 பணியிடங்கள்
- வேலூர் – 168 பணியிடங்கள்
- மயிலாடுதுறை – 150 பணியிடங்கள்
- திருப்பத்தூர் – 240 பணியிடங்கள்
- கள்ளக்குறிச்சி – 116 பணியிடங்கள்
- திருப்பூர் – 240 காலிப்பணியிடங்கள்
- நீலகிரி – 76 பணியிடங்கள்
- சென்னை – 344 பணியிடங்கள்
- தருமபுரி – 98 பணியிடங்கள்
- நாகப்பட்டினம் – 98 பணியிடங்கள்
- திருவள்ளூர் – 237 பணியிடங்கள்
- தூத்துக்குடி – 141 பணியிடங்கள்
- கடலூர் – 245 பணியிடங்கள்
- திண்டுக்கல் – 312 பணியிடங்கள்
- காஞ்சிபுரம் – 274 பணியிடங்கள்
விற்பனையாளர் பணிக்கான கல்வி தகுதி:
மேல்நிலை வகுப்பு (+2 தேர்ச்சி) அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கட்டுநர் பணிக்கான கல்வி தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்பு வாரியான இன சுழற்சி அடிப்படையிலும், விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள நேரடி இணைப்பின் மூலம் 14.11.2022 வரை ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
மாவட்டத்தின் பெயர் |
Notification Link |
Apply Link |
கோயம்புத்தூர் |
||
விழுப்புரம் |
||
விருதுநகர் |
||
புதுக்கோட்டை |
||
நாமக்கல் |
||
செங்கல்பட்டு |
||
ஈரோடு |
||
திருச்சி |
||
மதுரை |
||
ராணிப்பேட்டை |
||
திருவண்ணாமலை |
||
அரியலூர் |
||
தென்காசி |
||
திருநெல்வேலி |
||
சேலம் |
||
கரூர் |
||
தேனி |
||
சிவகங்கை |
||
தஞ்சாவூர் |
||
ராமநாதபுரம் |
||
பெரம்பலூர் |
||
கன்னியாகுமரி |
||
திருவாரூர் |
||
வேலூர் |
||
மயிலாடுதுறை |
||
திருப்பத்தூர் |
||
கள்ளக்குறிச்சி |
||
திருப்பூர் |
||
நீலகிரி |
||
சென்னை |
||
தருமபுரி |
||
நாகப்பட்டினம் |
||
திருவள்ளூர் |
||
தூத்துக்குடி |
||
கடலூர் |
||
திண்டுக்கல் |
||
காஞ்சிபுரம் |
No comments: