Type Writing தெரியுமா? - அரசு வேலை - காலியிடங்கள் 09 - Last Date : 12.10.2022
English Reporter and Tamil Reporter பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது.
- பணிகள் - English Reporter and Tamil Reporter
- மொத்த காலியிடங்கள் - 09
- ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் - 13.09.2022
- ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் - 12.10.2022
- அதிகாரப்பூர்வ இணையதளம் - tnpsc.gov.in
- English Reporter 06 Tamil Reporter 03
கல்வி தகுதி:
டிகிரி பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்
A pass in the Government Technical examination in Shorthand in English
by 180 words per minute high speed test.
மேலும் கல்வி தகுதிகளை பற்றி தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
வயது தகுதி:
அதிகபட்சமாக 32 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பக்கலாம்.
வயது தளர்வுகளை பற்றி அறிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Official Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்
சம்பளம் - Rs.56,100 – 2,05,700/-
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் Written Examination/ Oral Test மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பமுறை:
ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்:
Registration Fee of Rs.150/-
Examination Fee: Rs.200/-
விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் (Online) Net Banking/ Credit card/ Debit card மூலம் TNPSC விண்ணப்பக்கட்டணத்தை செலுத்தலாம்.
Click Here to Download - Notification - Pdf
Click Here to Download - Apply Online
No comments: