ESIC ஆணையத்தில் வேலை - 84 காலிப்பணியிடங்கள் – ஊதியம்: ரூ.1,30,797 - Last Date : 27.10.2022
பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் ஆனது Professor, Associate Professor & Assistant Professor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 84 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிறுவனம் - ESIC
- பணியின் பெயர் - Professor, Associate Professor & Assistant Professor
- பணியிடங்கள் - 84
- விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.10.2022
- விண்ணப்பிக்கும் முறை - interview
ESIC காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Professor, Associate Professor & Assistant Professor பணிக்கென மொத்தம் 84 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Professor – 9 பணியிடங்கள்
- Associate Professor – 27 பணியிடங்கள்
- Assistant Professor – 48 பணியிடங்கள்
கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதனது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்:
இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Professor – ரூ.2,28,942/-
- Associate Professor – ரூ.1,52,241/-
- Assistant Professor – ரூ.1,30,797/-
விண்ணப்ப கட்டணம்:
SC / ST / PDW / Department Candidates, Female Candidates & Ex Servicemen தவிர மற்றவர்களுக்கு ரூ.225/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 27.10.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Click Here to Download - Application
No comments: