அரசு வேலை - UPSC - 327 காலியிடங்கள் – சம்பளம் ரூ.70,000 வரை – Last Date : 04.10.2022
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்ட புதிய அறிவிப்பில் வரும் ஆண்டுக்கான இன்ஜினியரிங் சர்வீசஸ் தேர்வு 2023 மற்றும் புதிய காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் 327 Engineering Services பணியாளர்கள் வேலைக்கு நியமிக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளது. பொறியியல் பட்டப்படிப்பு முடித்த தகுதியும், அரசு பணியில் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் www.upsc.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். முழு விளக்கங்கள் கீழே சொல்லப்பட்டுள்ளது.
UPSC headquarters address
UNION PUBLIC SERVICE COMMISSION.
Dholpur House, Shahjahan Road,
New Delhi – 110069.
- பதவி – Engineering Services Exam
- காலியிடங்கள் – 327
- கல்வித்தகுதி – BE/ B.Tech டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- சம்பளம் – மாதம் ரூ.20,000 முதல் ரூ.70,000 வரை
- வயது வரம்பு – குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
- பணியிடம் – இந்தியா முழுவதும்
- தேர்வு செய்யப்படும் முறை – Preliminary Examination, Mains Examination, Personality Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- விண்ணப்ப கட்டணம் – General/ OBC/ EWS male பிரிவிற்கு ரூ. 200/- விண்ணப்பக்கட்டணமாக இருத்தல் வேண்டும்.
- Mode of Payment – Online
- விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்
அறிவிப்பு தேதி 14 செப்டம்பர் 2022
விண்ணப்பிக்க கடைசி தேதி 04 அக்டோபர் 2022
விண்ணப்பிக்கும் முறை என்ன?
அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.upsc.gov.in-க்கு செல்லவும். UPSC Careers 2022 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
UPSC Vacancy 2022 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Click Here to Download - Notification
No comments: